Our Feeds


Friday, April 14, 2023

News Editor

இலங்கைக்கு கைகொடுக்கும் ஜப்பான்!


 இலங்கையின் கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜப்பான் உதவுவதாக அந்நாட்டு நிதியமைச்சர் Yoshimasa Hayashi அறிவித்துள்ளார்.


மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் மற்றும் மறுசீரமைப்புகளை முறையாக அமுல்படுத்தவும் தேவையான உதவிகளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »