Our Feeds


Wednesday, April 19, 2023

SHAHNI RAMEES

தப்புலவுக்கு பதிலாக சட்டத்தரணி TIDஇல் முன்னிலை...

 

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை இன்று (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு நேற்று (18) அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.



இதன்படி, முன்னாள் சட்டமா அதிபரின் சட்டத்தரணி இன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார்.



அதற்கமைய, 7 பக்க சட்ட ஆட்சேபனை சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »