வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா இது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
யானை முட்டியதில் அந்தப் பெண்ணுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.
புத்திசாலித்தனமான விலங்குகளான யானைகளை பழக்கினாலும் கூட ஏமாற்ற முடியாது என்று வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிட்டுள்ளார்.