Our Feeds


Tuesday, April 4, 2023

ShortNews

VIDEO: புல்மோட்டை முஸ்லிம் காணியில் புத்தர் சிலை வைக்க முயற்சி - பாராளுமன்றில் ஒன்றிணைந்து குரல் எழுப்பிய இம்ரான், சாணக்கியன், ஹக்கீம்!

 


புல்மோட்டை முஸ்லிம்களின் காணிக்குள் அடாத்தாக நுழைந்து புத்தர் சிலையை வைக்க முயற்சித்த பௌத்த பிக்குகள் தொடர்பாக திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று பாராளுமன்றில் கேள்வியெழுப்பினார். 


இம்ரான் மஹ்ரூபுக்கு துணையாக பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் ராசமாணிக்கம் மற்றும் மு.க தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களும் குரல் கொடுத்தமை குறிப்பிடத் தக்கதாகும்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »