Our Feeds


Tuesday, May 9, 2023

ShortTalk

இலங்கைக்கான கடன் வரியை ஒரு வருட காலத்துக்கு நீடித்தது இந்தியா - ரொய்டர் தகவல்



இலங்கைக்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வரியை ஒரு வருட காலத்துக்கு இந்தியா நீட்டித்துள்ளது என்று திறைசேரியின் பிரதிச் செயலாளர் பிரியந்த ரத்நாயக்கவை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »