Our Feeds


Wednesday, May 3, 2023

SHAHNI RAMEES

இந்திய நிதியமைச்சரை சந்தித்த அலி சப்ரி..!

 




வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் இந்திய நிதியமைச்சர்

நிர்மலா சீதாராமனுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.




தென் கொரியாவின் சியோலில் இன்று (03) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56 ஆவது ஆண்டு கூட்டத்தின் ஒரு பகுதியாக இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கான பொருளாதார கூட்டாண்மை குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »