Our Feeds


Friday, May 5, 2023

SHAHNI RAMEES

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

 



மத்திய ஜப்பான் அருகே இன்று வெள்ளிக்கிழமை 6.2 ரிச்டர்

அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




ஜப்பானின் பிரதான தீவான ஹொன்ஷூவின் மத்திய மேற்கு கடற்கரைக்கு அருகில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் 6.2 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளத.




இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புள் மற்றும் சேதங்கள் குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »