மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழக கலாசார விழாவில் இலங்கையும் பங்கேற்பு
மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் 11வது தடவையாக நாடுகளுக்கிடையிலான மாணவர்களின் கலாச்சார விழா Students Cultural Festival 2023 நடைபெற்று கொண்டிருக்கின்றது.
இதில் இலங்கையும் கலந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.