எதிர்வரும் மே 15ஆம் திகதி முதல் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 200 ரூபாயால் குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்துடனான கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.