Our Feeds


Tuesday, May 2, 2023

SHAHNI RAMEES

BREAKING: மீண்டும் குறைகிறது லிட்ரோ எரிவாயுவின் விலை..!

 

12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.



புதிய விலை மாற்றம் நாளை (03) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »