Our Feeds


Monday, May 15, 2023

ShortTalk

ஜனாதிபதி பக்கம் தாவினார் ஹரிசன் - SJB யின் 20 முக்கியஸ்தர்கள் விரைவில் கட்சி தாவவுள்ளதாகவும் தகவல்.



முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுர மாவட்டத் தலைவருமான பி. ஹரிசன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.


ஜனாதிபதி நாட்டிற்கு ஒரு எதிர்காலத்தை உருவாக்கியுள்ளதால், தான் அவருக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஹரிசன் தெரிவித்தார்.

ஒரு அரசியல்வாதியால் பொதுவெளியில் வந்து கூட்டம் நடத்த முடியாத நிலை இருந்தது.  ஆனால் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அந்த நிலையை எல்லாம் மாற்றி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியிருக்கின்றார்.

சுமார் 20 ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் விரைவில் ஜனாதிபதியுடன் இணைவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »