Our Feeds


Friday, September 29, 2023

SHAHNI RAMEES

இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு தலைவராக மீண்டும் ஜஸ்வர் உமர்

 


இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜஸ்வர் உமர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் இன்று நடைபெற்ற தேர்தலின் போது அவர் தேர்வு செய்யப்பட்டார்.

 

ஜஸ்வர் உமர் 67 லீக்குகளில் 45 வாக்குகளைப் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தக்ஷித சுமதிபால 20 வாக்குகளையே பெற்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »