இலங்கை தொடர்பான புதிய அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சமர்ப்பித்துள்ளார்.
குறித்த அறிக்கையில், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான புதுப்பித்தல், ஆழமான நிறுவன சீர்திருத்தங்கள் மற்றும் உறுதியான முன்னேற்றத்திற்கான அவசரத் தேவைக்காக பாடுபடவும், வழங்கவும் அரசாங்கத்தையும் இலங்கை அரசியல் கட்சிகளையும் வலியுறுத்துகிறார்.