கடந்த வாரத்துடன் (02) ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்று 500 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
கொழும்பு செட்டியார்த் தெருவின் இன்று (04) தங்கத்தின் விலை,
இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 169,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 156,800 ரூபாவாகவும் உள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 1,944.29 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.
வெள்ளி ஒரு அவுன்ஸ் 24.19 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.