Our Feeds


Thursday, September 14, 2023

SHAHNI RAMEES

Update : லிபியாவை தாக்கிய டேனியல் புயல் - பலியானோர் எண்ணிக்கை 6,000 ஆக உயர்வு

 

லிபியாவில் டேனியல் புயலால், துறைமுக நகரான டெர்னாவில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. 



இதுவரை 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஆயிரக்கணக்கில் மக்களை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »