Our Feeds


Saturday, September 9, 2023

SHAHNI RAMEES

#Update : மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலியானோர் எண்ணிக்கை 632 ஆக உயர்வு

 

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 632 ஆக உயர்வடைந்துள்ளது.


இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »