பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் மேம்பால நிர்மாணப்பயணிகள் இன்று நிறைவடைந்த நிலையில். புதிய மேம்பாலம் இன்று (27) காலை திறந்து வைக்கப்பட்டது.
அந்த ரயில் நிலையத்தில் இருக்கும் பயணிகள் மேம்பாலம் கடுமையாக சேதமடைந்துள்ளதால் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என ஊடகங்கள் மூலம் சுட்டிக் காட்டப்பட்டதை அடுத்து, புதிய மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
