Our Feeds
Categories
Home
News
Sport
Wolrd
Video
Home
# news.#Braking news #Braking news.#Braking news.#Trending
#BREAKING: லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு..!
Wednesday, October 4, 2023
SHAHNI RAMEES
#BREAKING: லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு..!
SHAHNI RAMEES
October 04, 2023
லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக
அதன் தலைவர் தெரிவித்தார்.
அதற்கமைய,
12.5 கிலோ சிலிண்டரின் விலை 150 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை 3,985 ரூபா
5 கிலோ சிலிண்டர்.60 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை 1,595 ரூபா
இந்த விலை மாற்றாங்கள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to this Blog via Email :
Next
« Prev Post
Previous
Next Post »
ShortNews.lk
Join our WhatsApp group
Popular Posts
சிறையில் உள்ள 'கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய' தக்ஷியுடன் பிஸ்கட் உண்ட சார்ஜன்ட் பணி நீக்கம்!
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில்
நீங்கள் தான் அவுஸ்திரேலியாவின் உண்மையான ஹீரோ... நாங்கள் உங்களை நேசிக்கின்றோம்; - துப்பாக்கிதாரியை மடக்கிப் பிடித்தவருக்கு பொதுமக்கள் கௌரவம் !
அவுஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள பிரபலமான
வைத்தியர் ருக்ஷான் பெல்லன பணி இடைநீக்கம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லனவின் பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க...
Follow @ShortNewsTvLK