Our Feeds


Monday, November 13, 2023

News Editor

ரயில் சேவைகள் பாதிப்பு !


 பிரதான மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அம்பேபுஸ்ஸ - மீரிகமவுக்கு இடையில் ரயிலொன்று தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளானதால் பிரதான மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »