Our Feeds


Saturday, December 2, 2023

ShortNews

பாலஸ்தீன மக்களுக்காக சொன்னதை செய்தார் ரவூப் ஹக்கீம்



பாராளுமன்ற அமர்வுகளில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக “பாலஸ்தீன போராட்டத்தை பிரதிபளிக்கும் துண்டை கழுத்தில் அணிந்து பங்கேற்ப்பேன்” என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அறிவித்ததைப் போலவே இன்று பாராளுமன்ற அமர்வுகளில் ஹக்கீம், அலி சாஹிர் மௌலானா உள்ளிட்டோர் துண்டை அணிந்து பங்கேற்றனர்.


ஏற்க்கனவே பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா துண்டை அணிந்து பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பது குறிப்பிடத் தக்கதாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »