Our Feeds


Saturday, December 9, 2023

ShortNews Admin

பொகவந்தலாவையில் மண் சரிவு - போக்குவரத்து தடை!



பொகவந்தலா டின்சின் 51 கம்பி சந்தியில் மண் சறிவு பொகவந்தலாவ ஹட்டன் பாதை முற்றாக போக்குவரத்து தடை  வாகனங்கள் தாமதமாகலாம் இதை உடன் அகற்ற நோர்வூட் பிரதேச வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன் வர வேண்டும் என சாரதிகள் மற்றும் பயனிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


மஸ்கெலியா செ.தி. பெருமாள்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »