Our Feeds


Sunday, December 10, 2023

SHAHNI RAMEES

B.M.I.C.H பகுதியில் போக்குவரத்து தடை


 கொழும்பு 7, பௌத்தலோக மாவத்தை பகுதியில் போக்குவரத்து

முற்றாகத் தடைபட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

B.M.I.C.H க்கு முன்னால் உள்ள வீதியில், பாரிய விளம்பர பலகை முறிந்து வீழ்ந்ததன் காரணமாக, குறித்த பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »