Our Feeds


Friday, January 19, 2024

News Editor

அஸ்வெசும திட்டத்தில் மேலும் 3 லட்சம் குடும்பங்கள்


 அஸ்வெசும திட்டத்தில் மேலும் 3 லட்சம் குடும்பங்களை உள்ளீர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

6 லட்சத்து 40 ஆயிரம் அஸ்வெசும மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியுள்ளதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »