Our Feeds


Tuesday, January 9, 2024

News Editor

கஸகஸ்தானில் இலங்கை தூதரகம்


 கஸகஸ்தான் அஸ்தானாவில் இலங்கை தூதரகத்தை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கஸகஸ்தான் அஸ்தானாவில் இலங்கைத் தூதரகத்தை அமைப்பதற்கு வெளிவிவகார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »