Our Feeds


Friday, January 5, 2024

SHAHNI RAMEES

சுகாதார சேவைகள் முன்னாள் பிரதி பணிப்பாளருக்கு விளக்கமறியல்...!

 


இம்யூனோகுளோபுலின் இறக்குமதி தொடர்பில் குற்றப்

புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சுகாதார சேவை முன்னாள் பிரதி பணிப்பாளர் ஹேரத் குமார, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றினால் ஜனவரி 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »