Our Feeds


Thursday, January 11, 2024

News Editor

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


 ஹிங்குராங்கொடையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 23 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 


அத்தோடு குறித்த பெண்ணின் அவரது கணவரும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »