Our Feeds


Saturday, March 16, 2024

ShortNews Admin

2026 உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில்


2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இலங்கை அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதி செய்துள்ளது.

இதன்படி, கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ரி20 உலக்கிண்ணத் தொடரில் 20 அணிகள் பங்குபெறவுள்ள நிலையில், போட்டித் தொடருக்கு 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »