Our Feeds


Tuesday, March 19, 2024

SHAHNI RAMEES

நம்பிக்கையில்லாப் பிரேரணையை 3 நாட்கள் விவாதிக்க தீர்மானம்

 

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று முதல் 3 நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி இன்றும் நாளையும் விவாதித்து மார்ச் 21 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தவும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »