2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில்
அண்மையில் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.