Our Feeds


Tuesday, March 19, 2024

SHAHNI RAMEES

முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி


எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக இந்தியாவில்

இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


அதன்படி ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் இருந்து 42 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »