Our Feeds


Monday, April 8, 2024

News Editor

இன்று முழு சூரிய கிரகணம்

 

இன்று (08) பிற்பகல் முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது.

இந்த கிரகணம் இலங்கைக்கு தெரியவில்லை, ஆனால் மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு இது தெரியும்.

சூரிய கிரகணம் உள்ளூர் நேரப்படி இரவு 9.12 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 2.22 மணிக்கு முடிவடையும்.

மிகவும் அரிதாகவே காணக்கூடிய முழு சூரிய கிரகணம் 2044ஆம் ஆண்டு மீண்டும் தென்படும் என நாசா தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »