கத்தாரில் லக்கி எச்.ஆர் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா!
கத்தாரில் லக்கி எச்.ஆர் (Lucky HR) நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழாவானது புதன்கிழமை (15) தோஹாவில் நடைபெற்றது.
Lucky HR நிறுவனத்தின் தலைவர் ஆதம்பாவா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக கத்தார் உள்துறை அமைச்சக குற்றப் புலனாய்வுத் துறையின் சிரேஷ்ட சைபர் குற்றப் புலனாய்வாளர் மற்றும் பொது இயக்குநரான முகமது புஹாரி அவர்களும்,விஷேட அதிதியாக இலங்கை முஸ்லிம் சங்கங்களின் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான ரினோஸ் சாலிஹீன் அவர்களும்,Lucky HR நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நுஸ்கி மற்றும் நிறுவனத்தின் பணிப்பாளரான அஸீம் அவர்களும் ஸ்கை தமிழ் ஊடகத்தின் பணிப்பாளரான ஜே.எம்.பாஸித் என பலரும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.

.jpeg)

.jpeg)