Our Feeds


Monday, June 10, 2024

Zameera

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 02 மாத குழந்தை மரணம்


 ஓமந்தை – புதியவேலர் – சின்னக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் வரவேற்பறை சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 2 மாத  குழந்தையொன்று உயிரிழந்தது.

இந்த அனர்த்தம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »