Our Feeds


Saturday, June 29, 2024

Admin

2024 T20 உலக கிண்ணத்தை வெல்லப்போவது யார்? இறுதிப் போட்டி இன்று..!


 ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (29) நடைபெறவுள்ளது.


குறித்த போட்டியில் இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ளன.


பிரிஜ்டவுனில் இலங்கை நேரப்படி இன்றிரவு 8 மணியளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.


போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-


இந்தியா: விராட் கோலி, ரோகித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், பும்ரா.


தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ரீஜா ஹென்ரிக்ஸ், மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ், ககிசோ ரபடா, அன்ரிச் நோர்டியா, தப்ரைஸ் ஷம்சி.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »