Our Feeds


Tuesday, June 4, 2024

ShortNews

இந்திய தேர்தல் முடிவுகள் - இதுவரை 252 தொகுதிகளை கைப்பற்றி ஆளும் ப.ஜ.க முன்னிலை



இதுவரை வெளிவந்துள்ள இந்திய மக்களவை தேர்தல் முடிவுகளின்படி ஆளும் பஜக கூட்டணி முன்னனியில் இருக்கிறது.


மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 252 தொகுதிகளில் ஆளும் ப.ஜ.க இதுவரை வெற்றிபெற்றுள்ளதுடன் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »