Our Feeds


Tuesday, June 4, 2024

SHAHNI RAMEES

#BREAKING:- லாஃப் சமையல் எரிவாயுவின் விலையும் குறைந்தது..!

 



லாஃப் சமையல் எரிவாயுவின் விலையையும் இன்று நள்ளிரவு

முதல் குறைக்க லாஃப் நிறுவனம் தீர்மானித்துள்ளது.


12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலையாக 3,680 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 65 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலையாக 1,477 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.(

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »