Our Feeds


Saturday, June 8, 2024

SHAHNI RAMEES

#VIDEO: HAமாs வசமிருந்து 4 பணயக் கைதிகளை உயிருடன் மீட்டுள்ளதாக இsரேல் அறிவிப்பு...!

 


ஹமாஸ் வசமிருந்து 4 பணயக் கைதிகளை உயிருடன்

மீட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு


ஹமாஸ் வசமிருந்த இஸ்ரேலிய பணயக் கைதிகள் 4 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் சற்று முன்னால் அறிவித்துள்ளது.


ஹமாஸ் வசம் இன்னும் சுமார் 120 இஸ்ரேல் பணயக் கைதிகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »