Our Feeds


Wednesday, July 10, 2024

Admin

வேலைநிறுத்தத்தால் 12 இலட்சம் கடிதங்கள் தேக்கம்



தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மத்திய தபால் பரிவர்த்தனை மற்றும் ஏனைய தபால் நிலையங்களில் கிட்டத்தட்ட 12 இலட்சம் கடிதங்கள் மற்றும் பொதிகள் தேங்கிக் கிடப்பதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய தபால் பரிமாற்றத்தில் சுமார் 07 இலட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தபால் பொதிகள் சிக்கியுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »