Our Feeds


Wednesday, July 24, 2024

Admin

நேபாளத்தில் விமான விபத்து - 18 பேர் பலி!


நேபாளம், காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 19 பயணிகளுடன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.

இந்த விமானம், திடீரென ஓடுபாதையில் இருந்து சறுக்கி, தரையில் மோதியதில் விமானம் தீப்பிடித்துள்ளது இதில் 13பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக நேபாள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து நடைபெற்றதையடுத்து, திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »