Our Feeds


Tuesday, July 30, 2024

Sri Lanka

2024 ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் சீனாவை முந்திய ஜப்பான்!


பாரிஸில் நடைபெறும் 33ஆவது ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கப்பட்டு, தற்போது பல்வேறு நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அதனடிப்படையில், பதக்க பட்டியலில் 6 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை வென்று ஜப்பான் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இரண்டாம் இடத்தில் 5 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 16 பதக்கங்களை வென்று பிரான்ஸ் இரண்டாம் இடத்தில் உள்ளது.

5 தங்கம், 5 வெண்கலம், 2 வெள்ளி அடங்கலாக 12 பதக்கங்களை வென்று சீனா மூன்றாம் இடத்தில் உள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »