Our Feeds


Monday, July 15, 2024

Admin

பாதாள உலக கோஷ்டிகளுக்கு எதிராக பல பகுதிகளில் சுவரொட்டிகள்



பாதாள உலகத்தை அழிக்க வேண்டும் என சுவரொட்டிகள் நாட்டின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


தெமட்டகொட, மஹரகம, நுகேகொட மற்றும் மாத்தறை பிரதேசங்களில் இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »