Our Feeds


Wednesday, July 31, 2024

Admin

ரணிலுக்கான ஆதரவை அறிவித்தது சு.க!


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »