Our Feeds


Friday, July 26, 2024

Admin

இலங்கை தமிழரசு கட்சியின் அதிரடி அறிவிப்பு!


ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை என இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது.

எனினும் ஜனாதிபதி தேர்தலில் போடியிடும் பிரதான வேட்பாளர்களுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்  தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »