Our Feeds


Thursday, July 11, 2024

Admin

பேச்சுவார்த்தை தோல்வி – ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது.



புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இன்று (11) மாலை இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததால் இந்த தீர்மானத்தை எடுத்ததாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »