Our Feeds


Friday, July 26, 2024

Admin

பொலிஸ் மா அதிபர் பற்றி பிரதமர் தினேஷ் இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை



பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (26) காலை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.


இதன்போது, பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு பிரதமரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »