Our Feeds


Friday, July 26, 2024

Admin

JUST_IN: ஜனாதிபதி தேர்தல் பற்றிய அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு....



ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி தமக்குக் கிடைத்துள்ளதாக அரச அச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

 

இன்று (26) காலை அரச அச்சக திணைக்கள இணையத்தளத்தில் பிரசுரமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »