எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு 15,000க்கும் அதிகமான வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தேர்தல் ஆணையத்தில் தற்போது 25,000 வாக்குப் பெட்டிகள் உள்ளதாக ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ShortNews.lk