Our Feeds


Tuesday, August 6, 2024

Admin

இதுவரை 99 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு!


ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 99 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகள் ஜூலை 31 ஆம் திகதி முதல் நேற்று (05) மாலை 05.00 மணி வரை பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »