Our Feeds


Tuesday, August 6, 2024

Admin

பாராளுமன்றம் கலைப்பு!



பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து,பங்களாதேஷின் மாணவர் தலைவர்கள் பாராளுமன்றத்தை கலைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, இன்று பிற்பகல் 3 மணி வரை காலக்கெடு விதித்திருந்த நிலையில் பல்வேறு கட்சிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் பின்னர் பாராளுமன்றத்தை கலைத்ததாக அந்நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »