Our Feeds


Wednesday, August 14, 2024

Admin

தபால்மூல வாக்களிப்புக்கான திகதி இன்று அறிவிக்கப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு!


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இன்று புதன்கிழமை (14) அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது கடந்த 09 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »